விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ்!
Wednesday, May 29th, 2019
இலங்கை விமானப் படையின் புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
பிரதமர் இந்தியாவுக்கு விஜயம்!
தலைமறைவாக உள்ள ஶ்ரீகஜன் விரைவில் கைதாவார் - பொலிஸ்மா அதிபர்
கொரோனா வைரஸ் எழுச்சியை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் - உலக சுகாதார மையம் வலியுறுத்து!
|
|
|


