இன்று நள்ளிரவுமுதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு – துறைசார் அமைச்சு தெரிவிப்பு!
Tuesday, May 30th, 2023
எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று நள்ளிரவுமுதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் பதிவு பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 22 லீட்டரும் ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 14 லீட்டரும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு 14 லீட்டரும் கார் மற்றும் வேன்களுக்கு வாரத்திற்கு 40 லீட்டரும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பேருந்து மற்றும் லொறிகளுக்கு வாரத்திற்கு 125 லீட்டர் எரிபொருள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொலைபேசி கட்டணம் 17 சதவீதத்தால் அதிகரிக்கும்?
முல்லைத்தீவில் குண்டுவெடிப்பு: பல வீடுகள் சேதம்!
இப்ராஹிம் பயங்கரவாத அமைப்பின் தலைவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
|
|
|


