இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு!
Monday, September 4th, 2023
லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையினை அதிகரித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரியாவுன் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 3,127 ரூபாவாகும்.
05 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரியாவுன் விலை 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,256 ரூபாவாகும்.
2.3 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரியாவுன் விலை 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 587 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பனாமா ஆவணங்களில் உள்ள இலங்கையர் தொடர்பில் விசாரணை!
கொரோனாவை அடுத்து நாட்டில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவும் அபாயம் - பொதுமக்களுக்கு சுகாதார அமைச்...
மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தும் முயற்சி இருப்பதாக மின்சார பயனர் சங்கம் குற்றச்சாட்டு!
|
|
|


