இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்!
Tuesday, June 20th, 2017நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடுகின்றது.
இன்றைய அமர்வின் போது இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளைகள் மற்றும் இறக்குமதி , ஏற்றுமதி கட்டுப்பாட்டுச்சட்டத்தின் கீழான கட்டளைகள் குறித்த விவாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பெலியத்தை – காங்கேசன்துறை இடையே தினசரி புகையிரத சேவை!
பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்களுக்காக கொடுகடன் உத்தரவாதம் - மத்திய வங்கி தீர்மானம் !
உடனடியாக பாடசாலைகளை ஆரம்பிப்பது நடவடிக்கை ஆராய்வு – கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|