இன்றும் இரவும் 10 மணிமுதல் ஊரடங்கு சட்டம்!
Friday, April 26th, 2019
இன்று(26) இரவு 10.00 மணி முதல் நாளை(27) அதிகாலை 04.00 மணி வரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.
Related posts:
முக்கிய ஆவணங்கள் மாயமானதால் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவரின் அலுவலகம் சீல்!
அடுத்த இரு வாரங்களும் அவதானம் மிக்கது - விசேட மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள்!
அநுராதபுரம் விபத்தில் அறுவர் பலி - வைத்தியசாலைகளில் 50 பேர்!
|
|
|


