இன்றுமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டது நீண்டதூர தொடருந்து சேவைகள்!
Saturday, May 14th, 2022
நீண்டதூர தொடருந்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கல்கிஸ்ஸை – காங்கேசன்துறை, கொழும்பு, கோட்டை – பதுளை மற்றும் மருதானை – பெலியத்த ஆகிய மார்க்கங்களில் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1971 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இ.போ.சபைக்கு பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!
வடக்கின் வசந்தத்தை குழிதோண்டிப் புதைத்தவர் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் - நாடாளுமன்றில் சுட்டிக்கா...
ஆசிரியர்களும் அரச சேவையாளர்களே - இலகு ஆடை தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து!
|
|
|


