இன்றுடன் நிறைவுற்றது சாதாரணதரப் பரீட்சைகள்!

இந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைகள் இன்றுடன்(21) நிறைவு பெறுகிறது. கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான சாதாரணதரப் பரீட்சைகள், நாடுமுழுவதும் 5 ஆயிரத்து 116 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறுகின்றன.
இம்முறை சாதாரணதர பரீட்சைக்காக 6 லட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மரணம்- மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
புதிதாக இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பு!
நள்ளிரவுமுதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
|
|