இன்புளுவன்சா தொற்று அதிகரிப்பு – 70ற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Monday, March 25th, 2019

இன்புளுவென்சா நோய் தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பிரியந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த நோய்த் தொற்றினால் 70ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


பணத்திற்கு ஆசைப்பட்டு அதிகாரிகள் இலஞ்சம் வாங்குகின்றனர் - வடக்கு கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்...
ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு : ஏனையவர்களையும் விரைவில் ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை – ஜனாதிபதி தெரிவிப...
24 இலட்சம் பேருக்கு அஸ்வெசம வழங்கிய பின்னர் முழுமையாக மீளாய்வு செய்யப்படும் -நிதி இராஜாங்க அமைச்சர் ...