இந்த வருடம் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிக்கும் – அமைச்சர் ஜோன் அமரதுங்க!

கடந்த வருடத்தை விட இந்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமான வளர்ச்சியைக் காட்டும் என்று சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் சுமார் 2 தசம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பதாக அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்பொழுது நாட்டிற்கான முதலீடுகளும் கணிசமான அளவு அதிகரிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
அமைச்சர் ராஜிதவுக்கு சர்வதேச பதவி!
நாடாளுமன்ற தோர்தல் தொடர்பில் இதுவரை நான்காயிரத்து 363 முறைப்பாடுகள் - தேர்தல் ஆணைக்குழு தகவல்!
திட்டமிட்டு பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் அனைவரும் இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் இருந்து தப்பமுடிய...
|
|