இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே விசேட சந்திப்பு!
Saturday, February 10th, 2024
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெறும் 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டின் போது இந்த கலந்துரையாடல் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, இந்தியாவுடனான இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வடக்கில் பூரண ஹர்த்தால் - குடாநாட்டில் இயல்பு நிலை முடக்கம்!
தொழில் திணைக்களத்தில் பணிகள் மீண்டும் வழமைக்கு!
சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது!
|
|
|


