இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே இன்று நயினாதீவு விஜயம்!
Thursday, November 30th, 2023
யாழிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே இன்று நயினாதீவுக்கு சென்றுள்ளார்.
நயினாதீவுக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் நயினை நாகபூசணி அம்மன் ஆலயம், மற்றும் நாக விகாரை ஆகியவற்றில் வழிபாடு நடத்தியுள்ளார்.
இதன்போது உயர்ஸ்தானிகருக்கு மலர் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து நாக விகாரை விகாராதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் நயினாதீவில் மீள் புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி திட்டங்களை அமுல் செய்வது குறித்தும் அதன் அவசியம் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.
இதேவேளை இந்திய உயர்ஸ்தானிகர் யாழ்.மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மே மாதம் 7ஆம் திகதி தொழிலாளர் தினம்!
சூடானில் இலங்கைப் படை வீரர்கள்!
தாய் நாட்டிற்கு வருமாறு கோட்டாபய ராஜபக்சவிடம் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்து!
|
|
|
சுகாதார சட்டங்களை மீறி செயற்படும் பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அரசாங்க வைத்திய அத...
நாட்டின் ஐம்பது வீதமான மக்கள் புலிகளின் வலையமைப்பிற்கு நாளாந்தம் ஒரு ரூபாயாவது செலுத்துகின்றனர் - இ...
தொழிற்சங்கங்களுக்கு அடிபணிந்து நாட்டை ஆட்சி செய்ய முடியாது - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்...


