இந்திய அரசாங்கம் நிதியுதவி – ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 10,000 வீடமைப்புத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு.!
Monday, February 19th, 2024
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 10,000 வீடமைப்புத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
நான்காவது கட்டத்தின் கீழ் பத்து மாவட்டங்களிலுள்ள 45 தோட்டங்களில் 1,300 வீடுகள் நிர்மாணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் இணைந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மறுபடியும் யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் வாள்வெட்டுக் குழு!
சீரற்ற காலநிலை - 14 மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!
இலங்கையை காற்றுடனும் பரவுகிறது கொவிட் - ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட வைத்தியர் எச்சரிக்க...
|
|
|


