இந்தியா – இலங்கை கூட்டு பயிற்சி!
Friday, October 13th, 2017
இந்தியா – இலங்கை இராணுவத்தினருக்கிடையில் ஆரம்பித்துள்ள கூட்டு இராணுவ பயிற்சியில் கலந்துகொள்வதற்காக இலங்கை இராணுவ வீரர்கள் இந்தியா பயணமார்கள்.
இலங்கை சிங்க படைப்பிரிவுக்கு உட்பட்ட 10 அதிகாரிகள் 110 வீரர்கள் இதில் கலந்துகொள்ளுகின்றனர்.
Related posts:
வடக்கில் இன்று சூரியன் உச்சம்!
யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத சேவை மீள ஆரம்பம் - யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன்!
அனைத்து விமான நிலையங்களும் மீளத் திறக்கப்பட்டன - கட்டாரில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்த...
|
|
|


