இந்தியாவின் 3வது கப்பல்!
 Wednesday, May 31st, 2017
        
                    Wednesday, May 31st, 2017
            
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்தியாவிற்கு சொந்தமான மூன்றாவது கப்பல் ஜலஸ்வா கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
நிவாரணங்களை ஏற்றிய பல கப்பல்க் இலங்கை வரவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைவாக நிவாரணங்களை ஏற்றிய பாகிஸ்தான் கப்பல் ஒன்றும் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடதத்தக்கது. சீனாவுக்கு சொந்தமான 3 நிவாரண கப்பல்களும் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளன.இயற்கை அனர்த்த சம்பவத்தை உடனடியாக கவனத்தில் கொண்டு ஏற்கனவே இந்திய அரசாங்கம் இரண்டு கப்பல்களை அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணப் பல்கலையின் பன்னாட்டு ஆராச்சி மாநாடு!
தெற்கின் பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பிப்பது மிக சாத்தியமானதாக்கப்பட்டது போன்று வடக்கு மாணவர்களுக்கும...
ஜூன் மாதத்தில் 16,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை - சுற்றுலா அபிவிருத்தி அதிகார ச...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        