இந்தியாவின் தொடருந்து தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க சம்மதம் – இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!
Wednesday, October 27th, 2021
இந்தியாவின் தொடருந்து தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியை தமது வாசல்ஸ்தலத்தில் சந்தித்த உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த சந்திப்பில், இலங்கையின் தொடருந்து போக்குவரத்துத் துறையினை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
2017 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்குரிய விண்ணப்ப முடிவுத்திகதி அறிவிப்பு!
அமெரிக்கா - இலங்கை ஒத்துழைப்பு அறிக்கை!
ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாரச்சி மற்றும் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க ஆகிய...
|
|
|


