இத்தாலி நாட்டு சாரதி அனுமதிப்பத்திர கால எல்லை நிறைவு!
Tuesday, October 4th, 2016
இலங்கை சாரதி அனுமதிப்பத்திரங்களை இத்தாலியில் வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு இத்தாலி நாட்டின் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான ஒப்பந்தக் காலம் நிறைவுறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 5 வருட ஒப்பந்தமானது இலங்கை மற்றும் இத்தாலி ஆகிய நாட்டு அரசுகளுக்கிடையில் செய்துக்கொள்ளப்பட்டிருந்ததுடன், இது அடுத்த மாதம் நிறைவுறுவதாகவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த ஒப்பந்தமானது மீண்டும் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் தயா பெல்பொல தெரிவித்துள்ளார்

Related posts:
வடக்கு கிழக்கிற்கு இரண்டு கோடி நாணயங்கள் - மத்திய வங்கி!
இலங்கை கணக்காளர் சேவை தரம் 3 ஆட்சேர்ப்புக்கு போட்டிப்பரீட்சை!
மக்கள் கூடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ்மா அத...
|
|
|


