இணைய வலையமைப்பில் தடங்கல்: குடாநாட்டில் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு!
Tuesday, September 6th, 2016
யாழ் மாவட்டத்தில் இன்று தொலைத்தொடர்பு பரிவர்த்தனை சேவையில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக தொலைத்தொடர்பு சேவைகள் சில மணிநேரம் தடைப்பட்டன.
இணைய வலையமைப்பில் ஏற்பட்ட தடங்கல் காரணமாகவே குறித்த சேவை தடைப்படதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வாடிக்கையாளர்கள் தமது தேவைகளை மேற்கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
12 பேர் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மொழிப் பயிற்சியில் பங்கேற்பு!
215 ஆசிரியர்களுக்கு நியமனம்!
வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் வறிய மாணவர்களின் கற்றலுக்காக கணனிகளும் ஸ்மாட் போன்களும் வழங்கிவை...
|
|
|


