இணையத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்!
Wednesday, May 22nd, 2019
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் இணையத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு மென்பொருளொன்று அறிமுகப்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.
Related posts:
நெடுந்தீவுக்கு வருகிறது நெடுந்தாரகை!
50 பாடசாலை மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா 5 ஆயிரம் வீதம் 5 வருடங்களுக்கு புலமைப்பரிசில்: யாழ். படைத் த...
யாழில் ஐந்து பேர் கைது!
|
|
|


