இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகளுக்கான இரத்து செய்யப்பட்ட காலம் மீண்டும் நீடிப்பு!

இலங்கை விமான நிறுவனங்களினால் இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகளுக்கான இரத்து செய்யப்பட்ட காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த இரத்து காலம் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்தது.
எனினும் தற்பொழுது காணப்படும் அச்சுறுத்தலான நிலை காரணமாக இந்த ரத்து காலத்தை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி வரை இந்த ரத்து காலம் நீடிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
யாழ். மாவட்ட அரச அதிபர் அலுவலகத்திற்கு நிரந்தர பொலிஸ் பாதுகாப்பு பெற்றுக்கொள்ள முயற்சி!
பிரபல பாடகர் மரணம்: இன்று முதல் ஒரு வாரகாலம் தேசிய துக்கதினம்!
கொரோனா வைரஸ்: முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டார் - அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!
|
|