ஆஸி உயர்ஸ்தானிகர் – இராணுவ தளபதி சந்திப்பு!
 Saturday, September 9th, 2017
        
                    Saturday, September 9th, 2017
            
இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் பிரயிஷ் ஹட்ஷன் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்துக்கலந்துரையதடியுள்ளனர்.
இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இருவருக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது இராணுவ தளபதி மற்றும் உயர்ஸ்தானிகருக்கு இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டது. இந்த சந்திப்பில் அவுஸ்திரேலியா பாதுகாப்பு ஆலோசகரும் கலந்து கொண்டார்.
Related posts:
பிச்சை எடுத்தாவது பிள்ளைகளின் கல்வியை முன்னேற்றுங்கள் - வலயகல்விப் பணிப்பாளர்!
இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட ரோந்து படகுகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு கையளிப்பு!
நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        