ஆஸி – இலங்கை நட்புறவை கிரிக்கெட் வலுப்படுத்துகிறது – பிரதமர் !

Saturday, February 18th, 2017

ஆஸ்திரேலிய – இலங்கை இடையிலான நட்புறவை வலுப்படுத்த கிரிக்கெட் விளையாட்டை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் ரணில் விகரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்தச் சுற்றுத்தொடரில் இலங்கை அணியுடன் பயிற்சிப் போட்டியொன்றில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியப் பிரதமரின் பதினொருவர் அணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை மிகவும் முக்கியமான விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

blogger-image-1075572354

Related posts:


எமது வாழ்வாதாரம் தொடர்பிலும் கருத்தில் கொள்ளுங்கள் - யாழ். மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கு...
நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் இரு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவை மேற்கொள்ளப்படமாட்டாது ...
21 ஆம் திகதிமுதல் மாங்குளம் புகையிரத நிலையத்தில் கடுகதி புகையிரதங்கள் உட்பட்ட அனைத்து புகையிரதங்களும...