ஆவாக் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் யாழில் ஒருவர் கைது!

Sunday, November 6th, 2016

யாழ். கொக்குவில் பகுதியில் ஆவாக் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று (05) மாலை குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பின் நான்காம் மாடியிலிருந்து வருகை தந்த குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.  குறித்த நபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

arrest_1_0_mini-720x480

Related posts:


வலி மேற்கு மக்களின் தேவைப்பாடுகள் குறித்து ஈ.பி.டி.பியின் ஆலோசனை சபை கூட்டத்தில் விஷேட ஆராய்வு!
சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றினால் அதன் பிரதிபலன் எப்போதேனும் இந்நாட்டிற்கு உரித்தாகும் என்ற நம்ப...
தேசிய அடையாள அட்டையின் ஒருநாள் சேவை குருநாகலில் ஆரம்பம் - வடக்கு மக்கள் பெற்றுக்கொள்ளவும் விசேட ஏற்...