ஆளும் கட்சி சபை முதல்வராக தினேஷ் குணவர்த்தன தெரிவு!
Tuesday, August 18th, 2020
புதிய நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சி சபைத் முதல்வராக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 20ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஒன்பதாவது நாடாளுமன்றின் கன்னி அமர்வில் முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Related posts:
மேலும் பலருக்கும் நிவாரண தொகை வழங்க அரசாங்கம் தீர்மானம்!
5 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இன்றுமுதல் ஆரம்பம்!
அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோருவது எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதியுட...
|
|
|


