ஆயுர்வேத மருந்து பாவனை விழுமிய திட்டக் கோவை வெளியீடு!

நாரஹென்பிட்டியிலுள்ள தேசிய இரத்த பரிமாற்றுகை நிலையத்தில் ஆயுர்வேத மருத்துவத்தின் மருந்து பாவனை விழுமிய திட்டக் கோவையின் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் முதல் பிரதி சுகாதாரதுறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவிடம் கையளிக்கப்பட்டது இது 40 வருடங்களின் பின்னர் திருத்தியமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆயுர்வேத மருந்துகளின் தரத்தை மேம்படுத்தி சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ற வகையில் விநியோகிப்பது.
Related posts:
அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இலங்கையில்!
சுயநலன்களுக்காக மக்களது நலன்கள் பறிக்கப்படுவதை ஏற்கமுடியாது- நெடுந்தீவில் ஈ.பி.டி.பியின் உதவி நிர்வ...
இன்று 02 மணித்தியாலங்கள் 10 நிமிடங்களுக்குமின்வெட்டு - ஜூன் 05 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்த...
|
|