ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பம்!
Saturday, August 4th, 2018
ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் மேலும் பல திட்டங்கள் இன்றும் நாளையும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஒரு குளத்தினை அபிவிருத்தி செய்ய ஐந்து மில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ள நாம் உற்பத்தி செய்வோம் நாம் உண்போம் என்ற துரித விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 370 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.
Related posts:
தையிட்டி ஆவளை பகுதியில் பிரதேச சபையினால் அமைக்கப்படவுள்ள மயானத்தை அமைக்க அனுமதி வழங்க வேண்டாம் - அரச...
பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் வருகை எதிர்பார்த்ததைவிட அதிகளவில் உள்ளது - ஆசிரியர்கள் மாகாணங்கள...
நாளைமுதல் 6 நாள்களுக்கு கனமழை - வெளியானது பிரதீபராஜாவின் எதிர்வுகூரல்!
|
|
|


