ஆசிரியர் வழிகாட்ட கைநூல் பாடசாலைகளுக்கு விநியோகம்!

ஆசிரியர்களுக்கான வழிகாட்டி மற்றும் ஆசிரியர்களுக்கான கைநூல் தற்போது பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கல்வி வெளியீட்டு ஆணையாளர் பத்மினி நாளிக்கா இது குறித்து தெரிவிக்கையில்,
தரம் மூன்றிற்கான ஆசிரியர் கைநூலும் விநியோகிக்கப்ப்டடுள்ளது. இவை தமிழ் மற்றும் சிங்கள மொழியில் அச்சிடப்பட்டுள்ளதாக கூறினார்.
Related posts:
உள்ளூர் விவசாய பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வலியுறுத்து!
நாட்டில் இதனை விட குறுகிய கால பேரிடர் ஏற்படலாம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!
வற் வரி அதிகரிப்பு கொள்கை - 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும் - முன...
|
|