ஆசிய – ஐரோப்பிய அரசியல் மாநாடு கொழும்பில்!
Friday, April 5th, 2019
ஆசிய – ஐரோப்பிய அரசியல் மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகிறது. இதில் 90 உறுப்பினர்கள் வரையில் பங்கேற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாடு முதன்முறையாக 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஃபிலிப்பின்ஸ் – மெனிலாவில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விண்ணப்பங்களை கையளிக்கும் காலப்பகுதி நீடிக்கப்பட மாட்டாது - சாதாரண தரப் பரீட்சை குறித்து அறிவிப்பு!!...
வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களை தடுப்பதற்கு தோட்டாக்களுடன் கூடிய துப்பாக்கிகளை விவசாயிகளுக...
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நாட்டின் இறையாண்மையை இழிவு படுத்தும் சாராருக்கு இடைஞ்சலாகவே இருக்கும் –...
|
|
|


