ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவு!
Thursday, May 6th, 2021
ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதனடிப்படையில் 2021/2022 ஆம் ஆண்டுக்கான தலைவராக அவர் கடமையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54 ஆவது வருடாந்த கூட்டம் காணொளி உரையாடல் ஊடாக இடம்பெற்றிருந்த போதே உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முஸ்லீம் பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை!
மருமகனுக்காக வடக்கு அபிவிருத்தியை பேரம் பேசிய விக்கி - நியமனம் கிடைக்காததால் ஆயிரம் மில்லியனை தடுத்த...
கோழி இறைச்சி, முட்டைக்கு விரைவில் தீர்வு - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!
|
|
|


