யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் 24 மணித்தியால தொடர்பிலக்கங்கள் அறிவிப்பு
Friday, July 15th, 2016
மாநகர சபையின் தீயணைப்புச் சேவையைப் பெறுவதற்கான தொடர்பு இலக்கங்களை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி தீவிபத்து ஏற்படும் பட்சத்தில்,0213207777 மற்றும் 0777040126 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
குறித்த சேவை 24 மணித்தியால சேவையாகும். தீ விபத்து ஏற்பட்டு பரவ முன்பதாக ஆரம்ப நிலையிலேயே அறிவித்தால் ஏற்படப் போகும் பாரிய சேதத்தைத் தவிர்க்க முடியுமெனவும் தீயணைப்புப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Related posts:
ஐந்து வீரர்களின் தகுதி நீக்க விவகாரத்தில் தலையிட மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியது மகாஜனா!
புலவர் அமரர் அரியநாயகம் அவர்களின் பூதவுடல் நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீருடன் நெடுந்தீவில் நல்லடக்க...
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படலாம் - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
|
|
தலைமன்னாரில் ரஸ்யா நாட்டு பிஜை கைது – “கொரோனா” தொற்று சந்தேகத்தில் பொலிஸாரின் பாதுகாப்பில் தனிமைப்பட...
பயணக்கட்டுப்பாடு விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இதுவரை 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது!
நிர்மாணத்துறை பொருட்களின் விலையில் வீழ்ச்சி - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப...