ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வந்தடைந்தார்!
Thursday, March 10th, 2022
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா (Masatsugu Asakawa) இன்றையதினம் இலங்கை வந்துள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காலநிலையில் மாற்றம்!
“கவனமாக சென்று வாருங்கள்”யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!
அமைச்சர் டக்ளஸ் முயற்சி – இந்திய சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய மீனவர்கள் நன்றி தெர...
|
|
|


