ஆசியாவின் மிகப் பிரபலமான பயண இடங்களில் 2 ஆம் இடத்தில் இலங்கை!

ஆசியாவின் மிகப் பிரபலமான பயண இடங்களின் பட்டியலில் இலங்கை 2 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பட்டியலை இந்திய ஊடகமான தி டைம்ஸ் ஒப் இந்தியா, வெளியிட்டுள்ளது.
இலங்கையின் கலாசார பாரம்பரியம், பசுமையான தேயிலைத் தோட்டங்கள், கடற்கரைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு புகழ்பெற்ற இடமாக இலங்கை திகழ்வதாக தி டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.
குறித்த பட்டியலில், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், இந்தியா, நேபாளம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மஹிந்தவை தேர்தல் ஆணைக்குழு நிராகரிக்க முடியாது - குமார வெல்கம!
சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளது: மக்களே அவதானம்!
நிறைவடைந்த 7 மாத கால பகுதியில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 69 ஆயிரம் மில்லியன் இலாபம் - அமைச்சர...
|
|