ஆங்கில மொழி திறனை மேம்படுத்த நடவடிக்கை!
Thursday, August 15th, 2019
பூகோள கல்வி இலக்கை வெற்றி கொள்வதற்காக பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழி ஆற்றல் திறனை மேம்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதற்கென தேசிய கல்வி நிறுவகத்திற்கு வழங்கப்பட்டுள்ள பாடவிதானத்தை வினைத்திறனாக பயன்படுத்தி ஆங்கில மொழி கல்விக்கான செயற்றிட்டங்களை தயாரித்து ஆசிரியர்களுக்கான சுற்றுநிரூபங்களும் ஆலோசனை வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்
Related posts:
பாற்பண்ணைப் பகுதிகளில் முடக்கம் தொடரும் - வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் அறிவிப்பு!
18 லீற்றர் சமையல் எரிவாயு கொள்கலன் ஆயிரத்து 150 ரூபா - விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,13,769 ஆக அதிகரிப்பு!
|
|
|


