அரியாலை கிழக்கில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு!
Monday, May 6th, 2019
வட இலங்கை சமாதான நீதவான் சங்க தலைவர் பீதாம்பரம் ஜெயவிந்தன் ஏற்பாட்டில் இந்திய பூம்புகார் அரியாலை கிழக்கு அப்போஸ்தல சபை இல்லத்தில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகச் செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாகச் செயலாளர் வசந்தன், பேராயர் ஜோன் போல், சமாதான நீதவான் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Related posts:
ரயிலில் பயணிகளுக்கு எச்சரிக்கை!
25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இறுக்கமான பயணக்கப்பட்டுப்பாடு – விவசாயம் கடற்றொழில் நடவடிக்கைகளை முன்ன...
பிரான்ஸின் உதவியுடன் திரவ பால் உற்பத்தி – கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத்...
|
|
|





