அரிசி இறக்குமதியை உடனடியாக நிறுத்தப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!
Sunday, December 4th, 2022
அரிசி இறக்குமதி உடனடியாக நிறுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை, பெரும்போகத்தில் சுமார் 07 இலட்சம் ஹெக்டேயரில் நெல் பயிரிடப்ப்ட்டுள்ளதாக பத்தலேகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இது மொத்த பயிரிடல் நிலப்பரப்பில் 75 வீதம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பல்கலை தாக்குதலுக்கு கண்டனம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா பயணம்!
நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் - பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை!
|
|
|


