அரிசிக்கான நிர்ணய விலையை அறிவிக்க தீர்மானம்!
Thursday, October 4th, 2018
அரிசிக்கான நிர்ணய விலையை அறிவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வாழ்க்கைச் செலவுக் குழுவின் உறுப்பினரும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் தலைமை அதிகாரியுமான துமிந்த பிரியதர்ஷன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் ஒரு கிலோகிராம் நாட்டு அரிசிக்கான நிர்ணய விலை 88 ரூபாவும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசிக்கான நிர்ணய விலை 108 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், குறித்த புதிய நிர்ணய விலையானது இவ்வாரத்திற்குள் அமுல்படுத்தப்படும் என துமிந்த பிரியதர்ஷன மேலும் குறிப்பிட்டு
Related posts:
மணியம்தோட்டம் சனசமூக நிலையத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியல் அலுவலக தளபாடங்கள் வழங்கிவைப்பு!
வாக்களிப்பதில் அச்சம் உள்ளவர்களுக்கு மாற்று வசதி!
அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளைமுதல் ஆரம்பம் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|
|


