அரச வைத்திய அதிகாரிகள் மீண்டும் வேலை நிறுத்தம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி முதல் இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கின்றது.
வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான திகதியை முடிவு செய்வதற்காக இன்று(23) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் ஒன்று கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
3A சித்திகளை பெற்றும் பல்கலைகழகம் செல்ல முடியாத நிலையில் மாணவி!
இலங்கையின் 70வது சுதந்திர தினம் உணர்வு பூர்வமாக கொண்டாடப்பட்டது.
யாழ் மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள்...
|
|