அரச வைத்திய அதிகாரிகளது பணிப்புறக்கணிப்பு நிறைவு!
Friday, May 18th, 2018
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று(17) காலை 8 மணிக்கு ஆரம்பித்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் இன்று(18) காலையுடன் நிறைவடைகின்றது.
குறித்த வேலைநிறுத்த போராட்டம் சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்து கொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம் மற்றும் சிங்கப்பூர் இலங்கை வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஒஸ்ரின் பெர்ணாண்டோவிடம் வினாவிய போது குறித்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு எதிர்வரும் 22 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Related posts:
உயரிய சபையின் பிரச்சினைகள் இந்த உயரிய சபையிலேயே தீர்க்கப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறு...
சீனாவில் இரகசிய உயிர் ஆயுத ஆய்வு கூடத்திலிருந்து பரவியதா கொரோனா? பரபரப்பு தகவல்கள்!
சீனிக்கான வரி குறைப்பை விகாரையில் இருக்கும் போது தெரிந்து கொண்டேன் - அமைச்சர் பந்துல குணவர்த்தன தெர...
|
|
|
பதிவு செய்யப்படாத சீனி களஞ்சியசாலைகளை தேடி விசேட சுற்றிவளைப்பு - நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை!
அடுத்த 3 வாரங்கள் மிகவும் கடினமானவை: பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்தி எரிபொருளை சிக்கனப்படுத்திக்க...
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார அதிகார சபையை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற திட்டம் - தலைவர் ரஜீவ...


