அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
Thursday, August 2nd, 2018
தமது பிரச்சினைகள் தொடர்பிலும் சிங்கப்பூர் உடன்படிக்கை தொடர்பிலும் அரசு நியாயமான தீர்வொன்றினை வழங்காததால் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது உறுதி என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த குறித்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
Related posts:
இரண்டாம் காலாண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் வீழ்ச்சி - இலங்கை மத்திய வங்கி!
எரிபொருள் மோசடியில் தனியார் பேருந்து சாரதிகள் - விசாரணை நடத்துமாறு அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிக...
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் நகலைக் கோரி இலங்கை மனித உரிமைகள்...
|
|
|


