அரச வைத்தியசாலைகளை கணனி மயப்படுத்த நடவடிக்கை!
 Monday, February 18th, 2019
        
                    Monday, February 18th, 2019
            
நாடுமுழுவதும் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 100 அரச வைத்தியசாலைகள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல் தொழில் நுட்பப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார்.
இதேபோல் நாட்டில் உள்ள ஏனைய அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மன்னார் கடலில் கரையொதுங்கிய ‘கடற்பன்றி’ - பிரேத பரிசோதனை அறிக்கை மன்னார் நீதவான் நீதிமன்றில் சமர்ப்ப...
மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள், சுகாதார வழிகாட்டல்களை உரியவா...
இரு ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் - ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        