அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு ஒசுசல ஊடாக இலவச மருந்து விநியோகம்!
Friday, February 11th, 2022
அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு அரச மருந்தகங்கள் ஊடாக இலவசமாக மருந்துகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துச் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கு வருபவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆதிவாசிகளுக்கு சுகாதார வசதிகளை வழங்க விசேட வேலைத்திட்டம்!
பாடசாலைகளின் கல்விச் செயற்பாட்டை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர்கள் ...
விலங்குகளின் கேட்டல் உறுப்புகளை பட்டாசு பாதிக்கலாம் - கவனத்தில் கொள்ளுமாறு சுற்றாடல் ஆர்வலர்கள் கோரி...
|
|
|


