அரச விடுமுறை என்பது வதந்தி !

Sunday, July 12th, 2020

எதிர்வரும் நாட்களுக்கு அரச விடுமுறை அறிவித்துள்ளதாக வெளியாகும் தகவல் போலியானது என்று அரச தகவல் திணைக்களம் இன்று (12)  அறிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் தொடர் விடுமுறை அறிவித்துள்ளதாக முன்னதாக போலியான தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

Related posts: