அரச முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை ஒத்திவைப்பு
Friday, May 26th, 2017
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இம் மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் 3 வது தரத்திற்கு சேர்த்து கொள்வதற்கான பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சையை மீண்டும் நடத்துவது தொடர்பில் தகவல் வழங்குவதாக பரீட்சை திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது
Related posts:
முச்சக்கரவண்டி தொடர்பில் விரைவில் புதிய சட்டம்!
வடக்கு, கிழக்கு பின்தங்கிய கிராமங்களில் விசேட வேலைத்திட்டம்!
இலங்கை – இந்தியா இடையிலான உறவு மிகவும் சிறப்பாக அமையும் – பிரதமர் ரணில் நம்பிக்கை!
|
|
|


