அரச துறையில் ஊழலை தடுக்க புதிய வேலைத்திட்டம் – துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜகத்குமார சுமித்ராரச்சி சுட்டிக்காட்டு!
Saturday, May 18th, 2024
ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார சுமித்ராரச்சி தெரிவித்துள்ளார்.
அரசியல் பொறிமுறையால் கொள்கை வகுக்க மாத்திரமே முடியும் எனவும் அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கான தமது கடமையை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டிளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள செய்தி!
ராஜபக்சக்கள் கூண்டோடு வீழ்ந்து விட்டார்கள் என்று எவரும் கனவு காணக்கூடாது - பஸில் தெரிவிப்பு!
நான்கு ஆண்டுகளுக்குள் சுமார் 81 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட...
|
|
|


