அரச ஊழியர் சம்பளத் திகதி அறிவிப்பு – அரசாங்கம்!

அனைத்து அரச ஊழியர்களுக்குமான சம்பளத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி வழங்குவதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து ஓய்வூதியம் பெறுவோருக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி ஓய்வுதிய கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறுவோரின் வீடுகளுக்கு கொண்டு சென்று பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை கிராம சேவகரின் உதவியுடன் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் முன்னெடுக்கவுள்ளனர்.
Related posts:
பேச்சுக்களில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை!
சிறைக் காவலாளிகளாக 1200 பேரை ஆள்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை!
கொரோனா தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் !
|
|
நுண்நிதி இலகுகடன் வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவ...
கலைப் பீடத்துக்கான பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த விருதுகள் இடைநிறுத்தம் - யாழ்ப்பாண பல்கலை துணை...
இந்தியன் ப்ரீமியர் லீக் - முதலாவது தகுதிகாண் போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது கொல்கத்த...