அரச இயந்திரம் சரியாக இயங்கவில்லை – எஸ்.பி. திஸாநாயக்க குற்றச்சாட்டு!
Sunday, May 21st, 2023
இன்னும் அரச இயந்திரம் சரியாக இயங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் பி.திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்..
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
ஜனாதிபதி எவ்வளவோ முயற்சித்தும் அரசாங்க இயந்திரத்தின் குறைபாடுகள் காரணமாக சில செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழில் ஆவாக்குழுவை கூண்டோடு ஒழிப்போம் பொலிஸார் அதிரடி!
வகுப்பு ஒன்றில் 35 மாணவர்கள் மட்டுமே அனுமதி - கல்வி அமைச்சு!
இந்திய அரசின் நிதியுதவி - இன்று எழிமையான முறையில் திறந்து வைக்கப்படுகிறது யாழ்ப்பாணம் கலாசார மையம்!
|
|
|


