அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தில் வேட்பாளர் பட்டியல்!
Wednesday, October 9th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய வாக்களிக்கும் பட்டியல் அச்சிடும் பணிகளுக்காக அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த பட்டியல் நேற்று அனுப்பப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றதோடு இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை குறித்து அதிபர்களுக்கு சுற்று நிருபம்!
வடக்கு உள்ளூராட்சி ஆணையாளரின் தயாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!
பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் - வடக்கின் ஆளுநர் வலியுறுத்து!
|
|
|


