அரசியல் பழிவாங்கல் : பாதிக்கப்பட்டவர் முறையிடும் காலம் நீடிப்பு!
Saturday, February 22nd, 2020
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவானது முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகளுக்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் மாதம் 06ம் திகதி வரை குறித்த முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் குறித்த முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நேற்றுடன்(20) முடிவுற இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிரேஷ்ட ஒலிபரப்பாளர் சற்சொரூபவதி நாதன் காலமானார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மற்றொரு கருத்திட்டம் கிழக்கில் - மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இ...
இலங்கை வருகிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் - உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உயர்ம...
|
|
|


