அரசியல்வாதிகளின் கருத்துக்கு அமைய தேர்தலை நடாத்த முடியாது – மஹிந்த தேசப்பிரிய!
Saturday, October 28th, 2017
அரசியல்வாதிகள் மேடைகளில் கூறும் தகவலை வைத்து தேர்தலை ஜனவரியில் நடத்த முடியாது எனவும் தேர்தலை நடத்துவதற்கு என கால எல்லை காணப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசு விரைவாக உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வர்த்தமானியில் வெளியிடுவதை வைத்தே தேர்தலுக்குரிய காலம் தீர்மானிக்கப்படுகின்றது எனவும் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
Related posts:
19 ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் பரிந்துரை அறிக்கை இரண்டு வாரங்களில் அமைச்சரவையில்...
பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து பிரதமர் அஞ்ச...
இலங்கை உரிய நேரத்தில் கடனை திருப்பி செலுத்தும் - பங்களாதேஷ் மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!
|
|
|


