அரசாங்க வளங்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன – பஃவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு!
Saturday, February 11th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 60 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பஃவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இது குறித்து மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி நிறுவனங்களின் வளங்களை துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் பல உள்ளன.
சட்டவிரோத பிரசாரத்தில் ஈடுபடும் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுப்பது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தடை!
அபாயகரமான வெடிபொருட்கள் இருக்கும் என நம்பப்படுவதால் துப்பரவு பணிகளை மேற்கொள்வதில் இடர்பாடுகளை சந்தி...
மனித உரிமைகள் தொடர்பிலான விவாதங்கங்கள் அரசியல் காரணங்களுக்கானதாக அமைந்துவிடக் கூடாது - ஐ.நாவிடம் சீ...
|
|
|


