அரசாங்க அச்சக நிறுவனத்திற்கு நவீன தொழில்நுட்பம்!
Thursday, May 24th, 2018
இலங்கையின் பழமையான திணைக்களமான அரசாங்க அச்சக நிறுவனம் நவீன தொழில்நுட்பத்துடன் அபிவிருத்திச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை உள்நாட்டலுவல்கள் வடமேல்மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய அச்சக திணைக்களத்தின் கீழ் இயங்கும் நிறுவனத்திற்கு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவையாகும் என்றும் கூறினார்.
Related posts:
தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவித பிரச்சினையும் இல்லை - இராணுவ தளபதி !
13 - 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு ஏற்படுத்தப்படமாட்டாது! - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றில் ஜனாதிபதி ரணில் விளக்கம்!
|
|
|


